தங்கம் விலை மீண்டும் உச்சம்... இன்று ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும், கடந்த பத்து நாட்களில் பெரிய அளவில் ஏற்றமும் இல்லாமல், இறக்கமும் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வந்தோம்.
இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று திடீரென ஒரு கிராமுக்கு 200 ரூபாயும், ஒரு சவரனுக்கு 1,600 ரூபாயும் உயர்ந்திருப்பது தங்க நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், வெள்ளி இன்று ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை அடுத்துப் பார்க்கலாம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,050
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,250
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,400
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 98,000
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,145
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,363
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 105,160
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 106,904
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 215.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 215,000.00
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

