அமெரிக்காவில் வெளி​நாட்​டினருக்கு வழங்​கப்​பட்ட தானி​யங்கி முறை பணி நீட்​டிப்பு அனுமதி ரத்து

வாஷிங்​டன்: வெளி​நாடு​களில் இருந்து அமெரிக்​கா​வில் குடியேறு​பவர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. 2022-ம் ஆண்டு கணக்​கெடுப்​புப்​படி அமெரிக்​கா​வில் இந்​திய அமெரிக்​கர்​கள் 48 லட்​சம் பேர் இருந்​தனர். இவர்​களில் 66% பேர் அமெரிக்​கா​வில் குடியேறிய​வர்​கள், 34% பேர் அமெரிக்​கா​வில் பிறந்​தவர்​கள்.

வெளி​நாட்​டினரின் எண்​ணிக்​கையை குறைக்க அமெரிக்க அரசு பல நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. சமீபத்​தில் வெளி​நாட்டு தொழிலா​ளர்​களுக்கு வழங்​கப்​படும் எச்​1பி விசா கட்​ட​ணத்தை 1 லட்​சம் டால​ராக உயர்த்​தி​யது. தற்​போது வெளி​நாட்டு தொழிலா​ளர்​களுக்கு தானி​யங்கி முறை​யில் வழங்​கப்​பட்டு வந்த பணி நீட்​டிப்பு அனு​ம​தி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.