இந்தியா - வங்கதேசம் உறவில் ஒரே இரவில் மாறிய சூழல் - டெல்லியில் என்ன நடந்தது?
டெல்லியில், இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவின் ஒட்டுமொத்த சூழலும் ஒரே இரவில் தலைகீழாக மாறியது. இந்தியாவின் தற்போதைய மற்றும் முன்னாள் தூதர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் சிந்தனைக் குழு உறுப்பினர்கள், டெல்லியில் வங்கதேச தூதரின் அழைப்பின் பேரில், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவைக் கொண்டாடும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை மாலை கலந்து கொண்டனர். அடுத்த நாள் புதன்கிழமை காலையில், தெற்கு பிளாக்கிற்கு வங்கதேச தூதரை நேரில் வருமாறு இந்தியா அழைத்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


