வங்கதேசம்: வன்முறையில் சிக்கியுள்ள ஒரு நாடு இந்தியாவுக்கு எத்தகைய சவால்களை முன்வைக்கிறது?

வங்கதேசத்தில் நிலைமை எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் ஒருவரின் கூற்றிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அவர், "நாட்டில் ஜனநாயகத்திற்குப் பதில் ஏன் கும்பல் ஆட்சி வந்துள்ளது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.