வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? 15 கேள்வி - பதில்கள்

எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்து, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று(டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. அதில் சுமார் 1 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடையே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றுக்கு இங்கே விடை காண்போம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.