100 நாள் வேலை திட்டத்தில் இருந்து மோதி அரசின் புதிய திட்டம் எவ்வாறு வேறுபடுகிறது?
இந்திய நாடாளுமன்றத்தில் இந்த வாரம் நிறைவேற்றப்பட்ட விக்சித் பாரத் - ஜி ராம் ஜி (VB G - RAM G) மசோதா 2025, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. அது தற்போது சட்டமாக மாறியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் இது எவ்வாறு மாறுபடுகிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


