தமிழ்நாடு - உத்தரபிரதேசம்: கடன் சுமை எந்த மாநிலத்திற்கு அதிகம்? உண்மை உரைக்கும் புள்ளி விவரம்

உத்தரப்பிரதேசத்தின் கடனை விட தமிழ்நாட்டின் கடன் மிக அதிகம் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீண் சக்கரவர்த்தி ஒரு சமூகவலைதள பதிவில் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரவீண் சக்கரவர்த்தியின் கருத்து பொருளாதார ரீதியாக சரியா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.