இந்தியாவின் உள்கட்டமைப்பில் ரூ.44,000 கோடியை முதலீடு செய்கிறது டிபி வேர்ல்டு நிறுவனம்

மும்பை: இந்தியாவின் உள்கட்டமைப் பில் 5 பில்லியன் டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக சரக்கு போக்குவரத்து நிறுவனமான டிபி வேர்ல்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிபி வேர்ல்டு தலைமைச் செயல் அதிகாரியும் அக்குழுமத்தின் தலைவருமான சுல்தான் அகமது பின் சுலேயம் தெரிவித்துள்ளதாவது: ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலி வலையமைப்பை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இந்தியா வில் கூடுதலாக 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.