ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்
புதுடெல்லி: இந்தியாவின் சிறந்த முன்னணி தொழிலதிபர்கள் 2025-ல் வழங்கிய ஒட்டுமொத்த நன்கொடை ரூ.10,380 கோடியை தாண்டியுள்ளதாக எடல்கிவ் ஹூருண் இந்தியா தொண்டு நிறுவனங்கள் பட்டியல் 2025-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிறந்த முன்னணி தொழிலதிபர் கொடையாளர்கள் 191 பேர் கொண்ட பட்டியலில் 12 பேர் புதிதாக இணைந்தவர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுமொத்த நன்கொடை 85% அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

