பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை​யான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை

ராமேசுவரம்: ​பாம்​பன் மீனவர் வலை​யில் அரிய வகை​யான கூறல் மீன்​ இரண்டு சிக்​கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்​கள் ரூ.1.65 லட்​சத்​துக்கு விற்​பனை​யாகின. ராம​நாத​புரம் மாவட்​டம், பாம்​பனில் மன்​னார் வளை​குடா பகு​தியி​லிருந்து நேற்று முன்​தினம் 90-க்​கும் மேற்​பட்ட விசைப் படகு​களில் மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர். இவர்​கள் மீன்​பிடித்து விட்டு நேற்று கரை திரும்​பினர்.

இதில் மீனவர் ஒருவரின் வலை​யில் 22 மற்​றும் 24 கிலோ எடையி​லான 2 கூறல் மீன்​கள் சிக்​கி​யிருந்​தது தெரிய​வந்​தது. மொத்​தம் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்​கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலத்​தில் விலை​போ​யின.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.