மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் துறைகளில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற திட்டம்: ஜெர்மன் அமைச்சர்

சென்னை: செமிகண்​டக்​டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்​ரானிக்ஸ் துறை​களில்தமிழக அரசுடன் இணைந்து கவனம் செலுத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக ஜெர்​மன் அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார். தென்​னிந்​திய வர்த்தக சபை மற்​றும் ஜெர்​மனி​யின் சாக்​சனி மாநில அரசு சார்​பில் ‘தமிழ்​நாடு - சாக்​சனி இடையி​லான வணிக மாநாடு - 2025’ சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சாக்​சனி மாநிலத்​தின் பொருளா​தார விவ​காரங்​கள் மற்​றும் எரிசக்தி துறை அமைச்​சர் டிர்க் பான்​டர், ஜெர்​மனி துணைத் ​தூதர் மைக்​கேல் ஹேஸ்​பெர், தமிழக அரசின் சிறு, குறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​கள் தொழில்​துறை செயலர் அதுல் ஆனந்த் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.