CMS 03 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த எல்.வி.எம் -3 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ,  , 4,410 கிலோ எடை கொண்ட CMS 03 செயற்கைக்கோளை  நேற்று று மாலை,  சிதிஷ்தவான் விண்வெளி மையத்தில் இருநது  LVM 3 ராக்கெட் மூலம்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அந்த செயற்கைகோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. இந்தியக் கடற்படைக்காக உள்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட ஜிசாட்-7ஆர் தகவல் தொடர்பு செயற்கைக்கோள், கடற்படையின் விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு மற்றும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.