WhatsApp, Telegram போன்ற ஆப்கள் – இனி SIM கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியாது: அரசு புதிய உத்தரவு
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) புதிய சைபர் பாதுகாப்பு விதிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, WhatsApp, Telegram, Signal, Arattai, Snapchat, ShareChat, JioChat, Josh போன்ற மெசேஜிங் ஆப்களுக்கு கட்டாய SIM–binding (SIM இணைப்பு) விதி கொண்டு வந்துள்ளது. இந்த ஆப்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவர்களின் மொபைலில் SIM கார்டு இருக்க வேண்டியது கட்டாயம். SIM இல்லாமல் ஆப்கள் இயங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. சில ஆப்களில், பயனர் முதல் முறையிலே OTP மூலம் லாகின் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

