புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

X2 அளவிலான சூரிய வெடிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) காரணமாக, புவி காந்த புயல் குறித்து நாசா எச்சரித்துள்ளது. கடந்த வார இறுதியில் (நவம்பர் 30) நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு கவனித்தது. இந்த CME டிசம்பர் 3 அல்லது 4ம் தேதி பூமியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உள்ள காந்தப் புலம் எப்படிச் சாய்ந்திருக்கிறது என்பதற்கேற்ப, மிதமான அளவிலான புவி காந்த புயல் உருவாகும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.