குலசேகரபட்டினத்தில் 2027ம் ஆண்டு முதல் ராக்கெட்டுகள் ஏவப்படும்! இஸ்ரோ தலைவர் தகவல்…

திருநெல்வேலி:  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து 2017ம் ஆண்டு ராக்கெட்டுகள் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். மேலும், ககன்யான் திட்டத்திற்காக 8ஆயிரம் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக கூறியவர், குலசை  ராக்கெட் ஏவுதளமானது, “ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது ஏவுதளமாக இருக்கும் என்றும் கூறினார். இஸ்ரோ தலைவர் நாராயணன்,  திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வருகை தந்தார். அங்கு விஞ்ஞானி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.