OTP இல்லாமலேயே WhatsApp கணக்கை திருடும் புதிய மோசடி… தப்பிப்பது எப்படி ?

ஒருமுறை கடவுச் சொல் (OTP) கூட தேவையில்லாமல் வாட்ஸப் கணக்குகளை கைப்பற்றும் ஒரு புதிய, பயங்கரமான மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடிக்கு “GhostPairing” (கோஸ்ட் பேரிங்) என்று பெயர். இந்த மோசடி உலகம் முழுவதும் வாட்ஸப் பயனர்களை குறிவைக்கிறது. இதற்கு முன் இருந்த மோசடிகள் போல SIM மாற்றம் (SIM swap) அல்லது OTP கேட்பது இதில் இல்லை. அதனால் சாதாரண பயனாளிகள் இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த மோசடி, வாட்ஸப் உடன் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.