தினகரன் - நயினார் நாகேந்திரன் மோதலின் பின்னணியில் அண்ணாமலையா?

"நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல தெரியவில்லை, தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சிகளை அரவணைத்து சென்றார்," என்று கூறிய டிடிவி தினகரன், மற்றொரு தருணத்தில் அண்ணாமலையை நண்பர் என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.