ஜென் Z போராட்டம் எதிரொலி: நேபாளத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்
நேபாளத்தில் காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் பலியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு நீக்கியுள்ளது. என்ன நடந்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.