காணொளி: 23 நிமிடங்கள் கைதட்டல் வாங்கிய காஸா படம்

காஸா திரைப்படமான தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தப்படத்துக்கு பார்வையாளர்கள் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டினர். இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.