சென்னை சென்டிரல் - ஆவடி இடையே ரயில் சேவை பாதிப்பு!
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து, ஆவடி ரயில் நிலையம் வரை பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

