செங்கோட்டையனின் பேச்சால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியா?
பத்து நாட்களுக்குள் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் கெடு விதித்திருக்கிறார். ஏற்கெனவே முக்கிய நிகழ்வுகளிலிருந்து விலகியிருக்கும் செங்கோட்டையனின் பேச்சால் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நெருக்கடி ஏற்படும்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


