புதின் சந்திப்பு முடிந்ததும் கிம் ஜாங் உன் இருக்கையை வட கொரிய குழு சுத்தம் செய்தது ஏன்?

சீனாவில் புதின் - கிம் சந்திப்பு முடிந்ததும் கிம் அமர்ந்திருந்த இருக்கையை வட கொரிய குழு முழுமையாக சுத்தம் செய்ததை காண முடிந்தது. அது எதற்காக? இதன் மூலம் வடகொரியா என்ன சாதிக்க நினைக்கிறது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.