அமெரிக்கா மீது பதிலடி வரி விதிக்காமல் இந்தியா வேறு என்ன செய்யலாம்?
அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் இந்தியாவில் ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் போன்ற முக்கிய தொழில்களில் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன. இந்தியா பதிலடி கொடுக்குமா? இந்தியாவுக்கு உள்ள மாற்றுவழிகள் என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


