சீனாவின் ராணுவ அணிவகுப்பில் மோதி பங்கேற்காதது ஏன்? உலகுக்கு சொல்லும் செய்தி என்ன?
புதன்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பிலும், ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் போன்ற பல தலைவர்கள் பங்கேற்றனர். 4 நாள் சுற்றுப்பயணமாக புதின் சீனா சென்றுள்ளார். எனினும், பிரதமர் மோதி இந்த அணிவகுப்பில் பங்கேற்காதது அதிக பேசுபொருளாகியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


