ஜிஎஸ்டி சீரமைப்பால் மாநிலங்களுக்கு இழப்பா? தமிழ்நாடு, கேரளா சொல்வது என்ன?
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) இரண்டு அடுக்காக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வரி சீரமைப்பு வரவேற்பைப் பெற்றிருந்தாலும் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்த அச்சங்களும் நீடிக்கின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


