அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும்: ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வில் தகவல்
புதுடெல்லி: அடுத்த ஆண்டுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும் என ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது.
தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

