சிட்டி யூனியன் வங்கிக்கு ஊரகப் பகுதிகளில் 50% கிளைகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு

சென்னை: மக்கள் அதிகம் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் சிட்டி யூனியன் வங்கிக்கு 50 சதவீத கிளைகள் உள்ளன என்று குடியரசுத் தலை​வர் திரௌபதி முர்மு பாராட்டு தெரி​வித்​தார்.

சிட்டி யூனியன் வங்​கி​யின் 120-வது ஆண்டு நிறைவு​ விழா சென்னை வர்த்தக மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு தலைமை விருந்​தின​ராக பங்​கேற்று தொடங்கி வைத்​து, வங்கியின் ஆண்​டு மலரை வெளி​யிட்​டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.