ஆசி​யா​வில் பணி செய்ய சிறந்த இடம்: 48 நிறுவனங்களுடன் இந்​தியா முதலிடம்

புதுடெல்லி: ஆசி​யா​வில் பணி செய்ய சிறந்த இடம் தொடர்​பான பட்​டியலில், 48 பெரிய நிறு​வனங்​களு​டன் இந்​தியா முதலிடத்தில் உள்​ளது என்று ஆய்​வில் தெரிய வந்​துள்​ளது.

‘கிரேட் பிளேசஸ் டூ வொர்க்’ என்ற நிறு​வனம் சர்​வ​தேச அளவில் நிறு​வனங்​கள் - ஊழியர்​களின் பணி கலாச்​சா​ரம், நம்​பிக்​கை, திறமை, புது​மை​யான யோசனை​கள் போன்​றவற்றை ஆய்வு செய்து பணி செய்​வதற்கு சிறந்த இடம் என்ற பட்​டியலை வெளி​யிடு​கிறது. இதன் தலைமை அலு​வல​கம் கலி​போர்​னி​யா​வின் ஆக்​லாந்​தி​லும், இந்​தி​யா​வின் தலைமை அலு​வல​கம் மும்​பை​யிலும் உள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.