அமெரிக்காவுக்​கு இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு தயார்: டீஸ்ட்ரா லைஃப்ஸ்டைல் சிஇஓ வசந்த் மாரிமுத்து தகவல்

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் அறி​வித்த 50% வரி விதிப்பு அமலானது முதல் இந்​தி​யா​வின் ஆயத்த ஆடைகளுக்​கான ஏற்​றுமதி கடும் நெருக்​கடியை எதிர்​கொண்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் பண்​டிகை காலம் தொடங்​க​விருக்​கும் நேரத்​தில் அமலுக்கு வந்​துள்ள இந்த வரி​வி​திப்பு திருப்​பூர், நொய்​டா, லூதி​யானா மற்​றும் நாட்​டின் பிற ஜவுளி நகரங்​களை அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. இங்​குள்ள ஏற்​றும​தி​யாளர்​கள்​தான் போலோ சர்ட்​ஸ், ரிசார்ட் உடைகள், கப்​டான் வரை அமெரிக்​கா​வில் உள்ள உலகளா​விய பிராண்​டு​களுக்கு தேவை​யான அனைத்​தை​யும் வழங்​கு​கின்​றனர். இந்த நிலை​யில் கூடு​தல் வரி​வி​திப்​பால் அமெரிக்​கர்​கள் ஆர்​டர்​களை நிறுத்​தி​விட்​டனர். இதனால் வரி​வி​திப்பை திரும்​பப் பெற வேண்​டும் என்று இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் தற்​போது வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.