இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு!

புதுடெல்லி: பிலிப்​பைன்ஸ் முன்​னாள் அதிபர் ரமோன் மகசேசே நினை​வாக ஆண்​டு​தோறும் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இது ஆசி​யா​வின் நோபல் பரிசு என்று வர்​ணிக்​கப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான ரமோன் மகசேசே விருதுக்கு இந்​தி​யாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளது.

அதோடு மாலத்​தீவை சேர்ந்த சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் ஷாஹினா அலி, பிலிப்​பைன்ஸை சேர்ந்த கத்​தோலிக்க போதகரும் சமூக ஆர்​வலரு​மான பிளவி வில்​லனு வேவா ஆகியோ​ருக்​கும் ரமோன் விருது அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.