உத்தரகண்டில் மேக வெடிப்பு - புகைப்படங்கள்

கனமழையை தொடர்ந்து, மேக வெடிப்பு, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன.
வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தன.
மேக வெடிப்பைத் தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படை பணியாளர்கள் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட பசுகேதர் பகுதி.
பன்சாரி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் வெள்ளத்திற்குப் பிறகு, மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்.டி.ஆர்.எஃப். குழுவினர்.
மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேடல் மற்றும் மீட்புப் பணியின் ஈடுபட்ட எஸ்.டி.ஆர்.எஃப். பணியாளர்கள்.
மேக வெடிப்பு ஏற்பட்டு, மக்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட எஸ்.டி.ஆர்.எஃப். குழுவினர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.