ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.76,000ஐ நெருங்கியது..!

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று திடீரென அதிரடியாக உயர்ந்து நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.65 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.520 உயர்ந்துள்ளது.  தங்கம் விலை உயர்ந்தது போலவே, வெள்ளியின் விலையும் ஒரு கிலோவிற்கு ரூ.1,000 உயர்ந்துள்ளது.  

 

இந்த நிலையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,405

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 9,470

 

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,240

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,760

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,260

சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,330

 

சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 82,080

சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  82,640

 

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.13.00

சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.131,000.00

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.