Power Grid: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் – வேலைவாய்ப்பு அறிவிப்பு

என்னென்ன பணிகள்?

  • எலெக்ட்ரிக் மற்றும் சிவில் துறையில் களப்பொறியாளர்

  • எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் கள மேற்பார்வையாளர்

மொத்த காலிப் பணியிடங்கள்: 1,543

வயது வரம்பு: அதிகபட்சம் 29 (சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு)

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். அதன் விவரம் பக்கம் 3 - 5

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: careers.powergrid.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 17, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.