புரியாத புதிராக உள்ள இருண்ட வால் நட்சத்திரங்கள் - பூமிக்கு நீர் வந்த மர்மத்தை அவிழ்க்குமா?

இருண்ட வால் நட்சத்திரங்கள் போன்ற விசித்திரமான பொருட்கள், பூமியில் நீர் வந்தது எப்படி என்பதை விளக்கக்கூடும், ஆனால் இவை, நமது கிரகத்திற்கு அடையாளம் காணப்படாத அச்சுறுத்தலாகவும் இருக்கலாம். எனவே, இருண்ட வால் நட்சத்திரங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.