குருவாயூர் கோவில் குளத்தில் பிக் பாஸ் பெண் பிரபலம் என்ன செய்தார்? ரீல்ஸால் சர்ச்சை
குருவாயூர் கோவில் குளத்தில் இறங்கி பிக் பாஸ் பிரபலம் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் அசுத்தப்பட்டுவிட்டதாகக்கூறி சுத்தீகரணச் சடங்குகளைச் செய்திருக்கிறது கோவில் நிர்வாகம். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


