செர்ஜியோ கோர்: ஈலோன் மஸ்கால் பாம்பு என விமர்சிக்கப்பட்டவர் இந்தியாவுக்கான தூதரா?
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் என்பதோடு, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செர்ஜியோ கோரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒரே நிலையிலிருந்து அமெரிக்க அணுக முயல்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


