ஊடகங்கள் மூலம் உலகை ஆள முயற்சிக்கும் ரஷ்யா - மேற்கு நாடுகளின் பிரசார வலிமை குறைகிறதா?

அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் ஊடகங்களுக்கான நிதியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரஷ்ய ஊடகங்களின் ஊடுருவலுக்கு வழியமைக்கிறது. கீறல் ஏற்படும் இடங்களில் தண்ணீர் புகுந்து கொள்வதைப் போன்று இடைவெளி ஏற்படும் இடங்களில் ரஷ்ய ஊடகங்கள் புகுந்து கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.