‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்: மேற்கு வங்க முதல்வர் அழைப்பால் தொழில்முனைவோர் கலக்கம்

கோவை: தமிழகத்​தில் உள்ள சிறு, குறு மற்​றும் நடுத்தர (எம்​எஸ்​எம்இ) தொழில் நிறு​வனங்​களில் 25 லட்​சம் பிற மாநில தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றிவரும் நிலை​யில், மேற்கு வங்க முதல்​வரின் சலுகை அறி​விப்​பால் தொழில் துறை​யினர் கலக்​கமடைந்துள்ளனர்.

உற்​பத்தி மற்​றும் சேவைத் துறை​களில் தேசிய அளவில் சிறந்து விளங்​கும் தமிழகத்​தில், அடிப்​படைப் பணி​களுக்கு தொழிலா​ளர்​கள் பற்​றாக்​குறை அதி​கம் உள்​ளது. இதனால், ஒடி​சா, உத்தரபிரதேசம், பிஹார் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களை சேர்ந்த புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் இப்​பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.