வெளியுலகம் காணாத வட கொரியாவின் சுற்றுலாத் தலங்கள் : பயணிகளின் அனுபவம் என்ன?
வட கொரியா சமீபத்தில் வொன்சான் கல்மா சுற்றுலாத் தளத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்தது. ஆனால் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் மட்டுமே தற்போது வரை அனுமதிக்கப்படுகின்றனர். வட கொரியாவுக்குச் சென்று வந்த ரஷ்ய குழுவின் அனுபவம் என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


