மராட்டியர்களுக்கு கட்டுப்பட்டவர்களா ராஜபுத்திரர்கள்? : 8ம் வகுப்பு பாட புத்தகத்தால் வந்த சர்ச்சை
ராஜபுத்திரர்களின் ஆட்சிக்குட்பட்ட ஜெய்சல்மேரை மராட்டிய சாம்ராஜ்ஜியத்திற்கு கட்டுப்பட்ட பகுதியாக காட்டப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. மறுபுறம் மராட்டியர்களின் ஆட்சிக்காலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் வாதம் முன்வைக்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


