வெளியானது வழியிறன் பாடல்!
மதராஸி படத்தின் இரண்டாவது பாடலான வழியிறன் வெளியானது. சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிப்பு.
இப்படத்தின் இரண்டாவது பாடலை இன்று வெளியானது. அனிருத் இசையமைத்து பாடிய இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
