இன்று தேசிய விண்வெளி தினம்: விண்வெளியில் இந்தியா அமைக்க உள்ள விண்வெளி மையத்தின் மாதிரியை வெளியிட்டது இஸ்ரோ…

டெல்லி: இன்று (ஆகஸ்டு 23) தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இந்தியா  தனது விண்வெளி பயணத்தை பறைசாற்றும் வகையில், விண்வெளியில் அமைக்கப்பட உள்ள ,  ‘பாரதீய அந்தரிக்ஷ் நிலையம்’  என்ற விண்வெளி நிலையத்தின்  மாதிரியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. தலைநகர் டெல்லி நடைபெற்ற தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்களின் போது, ​​இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) வெள்ளிக்கிழமை பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் (BAS – space station விண்வெளி மையம்) ) தொகுதியின் மாதிரியை வெளியிட்டது. இந்தியாவில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.