யுக்ரேன் பாதுகாப்புக்கு டொனெட்ஸ்க் பகுதி ஏன் முதுகெலும்பு? இதனை இழந்தால் என்னவாகும்?

யுக்ரேன் மேற்கு டொனெட்ஸ்கில் இருந்து வெளியேறினால், நிலத்தை இழப்பதோடு, மக்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பு உருவாகும். மேலும், ரஷ்யாவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கியமான பாதுகாப்பு அரணையும் இழக்க நேரிடும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.