Career: காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறைகளில் வேலைவாய்ப்பு - யார், யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்னென்ன பணிகள்?

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 3,644,

வயது வரம்பு: 18 - 26 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு),

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு,

என்னென்ன தேர்வுகள் நடைபெறும்?

தமிழ்மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடல் உறுதித் தேர்வு, உடற்திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள்

காலிப்பணியிடங்கள் விவரம்

தேர்வு தேதி: நவம்பர் 9, 2025

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.tnusrb.tn.gov.in

நாளை முதல் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: செப்டம்பர் 21, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.