Asia Cup: `சூர்யகுமார் யாதவ் கேப்டன்; கில் துணைக் கேப்டன் - வெளியானது ஆசிய கோப்பைக்கான இந்திய அணி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி

இந்திய அணி வீரர்களின் பட்டியல்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)

ஷுப்மன் கில் (துணை கேப்டன்)

அபிஷேக் சர்மா

திலக் வர்மா

ஹர்திக் பாண்டியா

ஷிவம் துபே

அக்சர் படேல்

ஜிதேஷ் சர்மா

ஜஸ்பிரித் பும்ரா

அர்ஷ்தீப் சிங்

வருண் சக்ரவர்த்தி

குல்தீப் யாதவ்

சஞ்சு சாம்சன்

ஹர்ஷித் ராணா

ரிங்கு சிங்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.