இலங்கை ராணுவ முகாமில் தமிழ் இளைஞர் அடித்துக் கொலையா? வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவான இராணுவத்தினரை நிலைநிறுத்துவதற்கு எதிராகவும், முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவத்திற்கு எதிராகவும் இலங்கையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


