கப்பலுடன் கைவிடப்பட்ட மாலுமிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிப்பது ஏன்?

சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு (ITF) தகவலின்படி, 2024இல் 312 கப்பல்களில் 3,133 மாலுமிகள் கைவிடப்பட்டனர். இதில் 899 பேர் இந்தியர்கள். உலகளவில் வணிகக் கப்பல்களுக்கு மாலுமிகளை வழங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், "கைவிடப்பட்ட மாலுமிகள்" பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. என்ன காரணம்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.