யுக்ரேன் போர் நிறுத்தத்துக்கு தடையாக இருக்கும் கிரிமியாவை ஸெலென்ஸ்கி விட்டுக் கொடுக்காதது ஏன்?
திங்கள்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், யுக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியை வாஷிங்டன் டிசியில் சந்தித்தபோது, கிரிமியாவின் எதிர்காலம் குறித்து முக்கியமாகப் பேசப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் போரில், நிலப்பரப்பு பிரச்னை யுக்ரேனில் அமைதி ஏற்படுவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


