பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்டு விட்டு பூமி திரும்பிய  விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரதமருக்கு சர்வதேச  விண்வெளி நிலையத்தில் பறந்த இந்திய தேசிய கொடியை பரிசளித்தார். இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி ப்ளோரிடாவில் இருந்து புறப்பட்ட அவர், 18 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.