BSF: எல்லைப் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

எல்லைப் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

கான்ஸ்டபிள் (Tradesman) - தச்சர், பிளம்பிங், பெயிண்டர், எலெக்ட்ரீசியன், தையல்காரர் உள்ளிட்ட பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 3,588 - ஆண்கள்: 3,406; பெண்கள்: 182

சம்பளம்: ரூ.21,700 - 69,100

வயது வரம்பு: 18 - 25 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ

தேர்வு

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு, உடல் தேர்வு, உடல் திறன் தேர்வு, ஆவணப்படுத்தல், தொழில் தேர்வு, மருத்துவப் பரிசோதனை

விண்ணப்பிக்கும் இணையதளம்: rectt.bsf.gov.in

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஆகஸ்ட் 23, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.